Publisher: உயிர்மை பதிப்பகம்
மரியா ரேமோந்தஸ் கலீசிய மொழியில் எழுதிய கவிதைகளை தமிழச்சி தங்கபாண்டியனின் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது கவிதையில் பெண்மொழிக்கு ஒரு சர்வதேச பொதுத்தன்மை இருப்பதை உணர முடிகிறது. நிலத்தாலும் கொண்டது இப்பொதுத்தன்மை. மரியாவின் கவிதைகள் பண்பாட்டின் நுண்ணிய தளங்களில் நுட்பமாகவும் அதேசமயம் உரத்த குரல்களிலும்..
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆண் – பெண் உறவின் பல்வேறு பரிணாமங்கள் அந்தந்த காலத்தை சார்ந்து வெளிப்படுபவையே! ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதும், ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் அந்தந்த தனி நபரை பொறுத்தது என்றாலும் கூட, அது அவர்கள் வாழும் காலத்தின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார சூழலுடன் ந..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
யாரெல்லாம் அவமானங்களுக்குத் தயாராகிவிடுகிறார்களோ அவர்கள் காதலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். அவமானங்களைத் தாங்கமுடிகிறவர்களால்தான் ஒரு காதலைத் தாங்க முடியும். தாங்க முடியாதவர்கள் சுய அழிவின் பாதையில் தண்டவாளங்கள்மேல் நடந்து செல்கிறார்கள். ஒரு அன்பு மலரும்போதே அதில் நிராகரிப்பின் அவமானங்கள் நறுமணம்போல ..
₹285 ₹300
Publisher: உயிர்மை பதிப்பகம்
யுவகிருஷ்ணாவின் கதைகள் அன்றாட வாழ்வின் அபத்தங்களையும் விசித்திரங்களையும் பேசுகின்றன. மணிதர்கள் தங்கள் ஆசைகளுக்காகவும் கனவுகளுக்காவும் உருவாக்கிக்கொள்ளும் வழிமுறைகளை அங்கதத்துடனும் அவாரசியத்துடனும் எழுதிச் செல்கிறார். வினோத நாடகங்களின் பாத்திரங்களாக மணிதர்கள் மாறும் காட்சிகளை வெத நேர்த்தியாகச் சித்தி..
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
காந்தளூர் வசந்தகுமாரன் கதை‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலகட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்தி..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழ் திரை வரலாற்றில் சில அரிய கண்டுபிடிப்புகளையும், முன்னேற்றங்களையும் இந்த கட்டுரைகள் உள்ளடக்கியுள்ளன. இந்திய சினிமா வரலாற்றிலும் சில மாற்றங்களைக் கோரும் இந்தக் கட்டுரைகள் உயிர்மை, காலச்சுவடு ஆகிய இதழ்களில் வெளியானவை. தீவிரமான ஆர்வமும், தேடலுமே இக்கட்டுரைகளை சாத்தியப்படுத்தியுள்ளது. அரிய, புதிய தக..
₹152 ₹160